திருக்குறளை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்கள்

 ஆங்கிலம் - ஜி. யு. போப்


இலத்தீன் - வீரமாமுனிவர்


ஜெர்மன் - கிரௌல்


பிரெஞ்சு - ஏரியல்


இந்தி - பி. டி. ஜெயின்


வடமொழி - அப்பா தீட்சிதர்


சிங்களம் - மிசிகாமி அம்மையார்


குஜராத்தி - கோகிலா


சீனா - யுக் ஷி


மலையாளம் - கோவிந்தம் பிள்ளை


தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை


ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர் - கே.

 எம். பாலசுப்பிரமணியம்

இவர்களன்றி பிறரும் செய்திருக்கின்றனர். உலகில் சமய சார்பற்ற இலக்கியம் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில் இன்றுவரை முதலிடம் வகிக்கிறது திருக்குறள். 

Comments

Popular posts from this blog

பாவை நோன்பு

செயற்கை நுண்ணறிவு Chat gpt எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தேன். சில செய்திகளை கொடுத்து அறிக்கை ஆக்கி தா என்று கட்டளை இட்டதும் அறிக்கை ஆக்கி இட்டது.